சுமார் 36,000 போலி டிகிரிகளை வழங்கிய இந்தியப் பல்கலைக்கழகம் – அதன் எதிரொலியாக சிங்கப்பூரில் சிக்கும் ஊழியர்கள்!

Changi airport
(PHOTO: Joshua Lee)

இந்தியா முழுவதும் 11 வருடங்களில், சுமார் 36,000 போலி டிகிரிகளை விற்றதாக Manav Bharti பல்கலைக்கழகத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த Manav Bharti பல்கலைக்கழகம் இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகமாகும்.

Moderna தடுப்பூசி சிங்கப்பூர் வருகை – யார்யார்க்கு இது போடப்படும் ?

இதுவரை அந்த பல்கலைக்கழகம் வழங்கிய 41,000 டிகிரிகளில் 5,000 மட்டுமே உண்மையானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பல்கலைக்கழகம் தொண்டு அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது, அதன் முதல்வர் அவரது குடும்பமும் ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.

இந்நிலையில், அங்கு தகுதி சான்றிதழ் பெற்ற 15 work pass வைத்துள்ள நபர்களை மனிதவள அமைச்சு (MOM) தற்போது விசாரித்து வருகிறது.

முழு செய்தியை பார்க்க : Work pass ஊழியர்கள் 15 பேரிடம் மனிதவள அமைச்சு விசாரணை.

மார்சிலிங் பார்க்கில் மரம் விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு