ஆப்பிள் iPhone 14 விற்பனை ஆரம்பம்: சிங்கப்பூரில் இரவு முதலே கடை வாசலில் தங்கிய கூட்டம்

queue-overnight-orchard-iphone-14
singapore_incidents/Instagram and Charles Tjam/FB

iPhoneன் லேட்டஸ்ட் மாடலான iPhone 14 இன்று (செப்.16) வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

இந்நிலையில், ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள Apple கடைக்கு வெளியே நூற்றுக்கணக்கான Apple பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது.

சிங்கப்பூரில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு இனி அதிக கட்டணம்!

அது மட்டுமல்லாமல் சிலர் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கோர்ட்ஸ் நோஜிமா (Courts Nojima) கடைக்கு வெளியே இரவில் இருந்து தங்கி இருந்தனர்.

குறைந்தது 500 வாடிக்கையாளர்கள் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள Apple கடைக்கு வெளியில் காத்திருப்பதைக் கண்டதாக 8World தெரிவித்துள்ளது.

Apple iPhone 14 Pro விலை S$1,649 இலிருந்து தொடங்குகிறது, மேலும் iPhone 14 Pro Max இன் விலை S$1,799 இல் தொடங்குகிறது.

சிங்கப்பூரில் தமிழ் பணிப்பெண், ஊழியருடம் முதலாளி வீட்டில் உல்லாசம் – உடைந்துபோன முதலாளி.. “வீட்டில் ஒருவராக அனைத்தும் செய்தேன்” என வேதனை