புகழ்பெற்ற நாகூர் கந்தூரி விழா: சிங்கப்பூரில் இருந்து நாகூர் பறந்த “சிறப்புக்கொடி”

Nagore Dargah

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா மிக விமர்சையாக நடைபெறும்.

அதாவது 466ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் தொடங்கியுள்ளது.

வாள் வீசி ஊழியரை தாக்கிய நபருக்கு பிரம்படி விதிப்பு

அதற்கு பயன்படுத்தப்படும் சிறப்புக்கொடி சிங்கப்பூரில் இருந்து நாகூர் கொண்டு வரப்படுவது வழக்கம்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்புக்கொடி, வீதிகளில் ஊர்வலமாக நாகூர் வந்தடைந்தது.

முக்கிய சந்தனக்கூடு விழா வரும் 2ஆம் தேதி நாகையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை நாகூர் தர்கா வந்தடையும்.

விழாவை முன்னிட்டு வரும் 3-ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“வித்தியாசமாக எதையோ கண்டேன்” என கடற்கரையில் இருந்து தெறித்து ஓடிய சிறுவன் – விரைந்து வந்த போலீஸ்