மைக்கல் பப்ளேவின் புதிய ஆல்பத்திற்கு LiHO, Warner Music Singapore உடன் இணைந்ததா !

Michael buble

மைக்கல் பப்ளேவின் புதிய ஆல்பமான பப்பில் டீ என்ற பானத்திற்கு LiHO மற்றும்  Warner Music Singaporeஉம் இணைந்து பணியாற்றியது.

மைக்கேல் பப்லேயின் புதிய ஆல்பமான “Higher”ஐக் கொண்டாடும் வகையில், வார்னர் மியூசிக் சிங்கப்பூர் லிஹோவுடன் இணைந்து பணியாற்றி உள்ளது.

ஜூலை 11 முதல் 31 வரை அனைத்து விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் இந்த தேநீருக்கு  Jing Syuan Tea with Brown Sugar Pearls  என்று பெயரிடப்பட்டது. பப்ளேவிற்கு பிடித்த மற்றொன்று சிங்கப்பூர் பழ தேநீர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நிறுவனங்களும் ஜூலை 7 அன்று இன்ஸ்டாகிராம் கொலாப் ஒன்றை டீஸராக அறிவித்தன, அதில் பப்லே ” something bubbling ” என்று உறுதியளிக்கும் வகையில்  காணொளி ஒன்று இடம்பெற்றுள்ளது.

வாடிக்கையாளர்கள் இலவச டாப்பிங்ஸை ரிடீம் செய்ய அல்லது தங்கள் பானங்களை இலவசமாகப் பெற

  • Apple Music அல்லது Spotify க்குச் செல்லவும், ஆப்பிள் மியூசிக் லைப்ரரியில் ” Michael Bublé Essentials” அல்லது Spotify லைப்ரரியில் ” Michael Bublé Sway Higher “ஐ பிளேலிஸ்ட்டில் சேர்க்க வேண்டும்
  • ரிடீம் செய்ய கவுண்டரில் திரையை ப்ளாஷ் செய்ய வேண்டும்
  • இலவசமாகப் பெற, கவுண்டரில் பப்ளேவின்ன் பாடல்களான ” Higher ” அல்லது ” Sway ” பாடலில் இருந்து ஒரு வரியைப் பாட வேண்டும்