தீபாவளி பண்டிகை – 2019 முன்னிட்டு LISHA சார்பான நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் ஒரு பார்வை!

LISHA Diwali Festival 2019 Celebration Sequences

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் LISHA சார்பாக ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதே போல் இந்த வருடமும் கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் குறித்த விவரங்களை LISHA வெளியிட்டுள்ளது.