மலேசியா நாட்டின் நிதியமைச்சரும், பிரதமருமான அன்வர் இப்ராஹிம், ஒருநாள் அரசுமுறைப் பயணமாக இன்று (செப்.13) சிங்கப்பூருக்கு வருகைத் தருகிறார்.
14வது மாடி ஜன்னல் விளிம்பில் சிக்கித்தவித்த நாயை போராடி மீட்ட SCDF அதிகாரிகள்
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அவரது மனைவி லீயும், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி வான் அஸிஸாவையும் வரவேற்று தேநீர் விருந்து அளிக்கவுள்ளனர். அதைத் தொடர்ந்து, மில்கன் இன்ஸ்டிடியூட் ஆசிய உச்சி மாநாடு 2023- ல் (Milken Institute Asia Summit 2023) கலந்து கொள்ளும், பிரதமர் அன்வர் இப்ராஹிம் சிறப்புரையாற்றுகிறார்.
வேலையிடத்தில் 9.5 மீ உயரத்தில் இருந்து விழுந்து இறந்த ஊழியர்: “பாதுகாப்பு குறைபாடு தான் காரணம்”
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் வெளியுறவுத்துறை அமைச்சரும், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும் சிங்கப்பூருக்கு வருகைத் தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.