விடுதி வெளிநாட்டு ஊழியர்களுக்கு நற்செய்தி: கிராஞ்சி விடுதிக்கு வரும் வசதி.. அனைத்தும் ஒரே இடத்தில்

migrant-workers-residing-kranji sata-commhealth-
(Photo: Vobis Enterprise)

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி ஒன்றுக்காக புதிதாக மருத்துவ நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கிராஞ்சி வெளிநாட்டு ஊழியர் விடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்காக அதனை SATA CommHealth அமைக்கிறது.

அவரவர் கலாச்சாரத்துக்கு ஏற்ப, ஊழியர்களின் மொழிகளிலும் பேசும் பணியாளர்களும் அங்குள்ள பொழுதுபோக்கு நிலையத்தில் உள்ளனர்.

சிங்கப்பூரில் இதுபோன்ற 10 மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் இதுபோன்ற நிலையங்கள் மட்டுமல்லாமல் MOM வெளியிட்டுள்ள செயலி மூலமாகவும் மருத்துவச் சேவைகளைப் பெற முடியும்.

தொற்று நோயாளிகளுக்கு உதவும் வகையிலும் அவர்களை தனிமைப்படுத்தவும் முன்பதிவு வசதிகளும் அங்குண்டு.