ஆசிரியர் தின விழாவில் அமைச்சர் கே.சண்முகம் கலந்து கொண்டு சிறப்பித்தார் !!

Minister K Shanmugam attended the Teachers' Day function.!

ஆசிரியர் தின நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் அவர்கள் கலந்து கொண்டார்.

Yishun PCF ஆசிரியர்களுடன், சிறப்பு விருந்தினராக Dr. Lee Bee Wah அவர்கள் கலந்து கொண்டார். மேலும், உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த ஆசிரியர் தின கொண்டாட்ட மதிய உணவில் அனைவரும் தங்களுடைய பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.