சிங்கப்பூரில் மேலும் ஒருவரை காணவில்லை என்று போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதில் 56 வயதான திரு ஜேம்ஸ் பிலிப் கில்பர்ட் என்ற அவர் கடைசியாக கடந்த ஜூன் 12ஆம் தேதி Block 188C Rivervale Drive அருகே காணப்பட்டார்.
தமிழ்நாட்டில் 2 பெண்களை ஏமாற்றியதாக சிங்கப்பூர் போலீசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!
அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அதனை தெரிவிக்கும்படியும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
பிழைப்புக்காக சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள், சடலமாக செல்லும் சோகம்… மேலும் ஒரு ஊழியர் மரணம்