சிங்கப்பூரில் மாத வாடகை S$6,200 – உச்சத்தை தொடும் வாடகை

Singapore eases Covid restrictions

சிங்கப்பூரில் 4-அறைகள் கொண்ட தியோங் பாரு பிளாட்டின் மாத வாடகை S$6,200ஐ எட்டி சாதனை படைத்துள்ளது.

பிளாக் 17, செங் போ ரோட்டில் உள்ள நான்கு படுக்கையறைகள் கொண்ட அந்த பிளாட் கட்டி முடிக்கப்பட்டு 73 ஆண்டுகள் ஆகிறது.

சிங்கப்பூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் தைப்பூசம்: கனமழையிலும் வெகு விமர்சையாக நடந்த திருவிழா!

70 ஆண்டு பழமையான கட்டிடம் என்றாலும் அதன் மாத வாடகை தற்போது S$6,200 என HDB பதிவுகள் கூறுகின்றன.

சிங்கப்பூர் மேம்பாட்டு அறக்கட்டளையால் கட்டப்பட்ட அதன் அளவு 1,200 சதுர அடி ஆகும்.

இதற்கு முன்னர் , பிளாட்- 38A பெண்டிமீர் சாலையில் உள்ள 4 அறைகள் கொண்ட HDB பிளாட் அதிக வாடகைக்கு விடப்பட்டது.

அதாவது மாதத்திற்கு S$4,600 வாடகைக்கு விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.