‘NTUC FairPrice’ பேரங்காடிகளில் இந்தோனேசிய முட்டைகள் விற்பனை!

'NTUC FairPrice' பேரங்காடிகளில் இந்தோனேசிய முட்டைகள் விற்பனை!
Photo: NTUC FairPrice

 

‘NTUC FairPrice’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை விற்பனை செய்யும் முதல் பேரங்காடி ‘NTUC FairPrice’. இந்த கோழி முட்டைகளை சில்லறை விற்பனையில் விற்கப்படும்.

கட்டட ஊழியர்களுக்கு செம்ம வாய்ப்பு… ஜூன் மாதம் முதல் பயிற்சி – சம்பளம் உயரலாம்

10 முட்டைகள் கொண்ட ஒரு பாக்கெட் 3.40 வெள்ளிக்கு விற்பனை செய்யப்படும். சிங்கப்பூர் முழுவதும் உள்ள 64 ‘NTUC FairPrice’ பேரங்காடிகளில் மே 13- ஆம் தேதி முதல் இந்தோனேசிய முட்டைகள் விற்பனை செய்யப்படும். அத்துடன், 11 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 60- க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் கோழி முட்டைகளும் விற்பனை செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிப்டாப் உடையில் பிச்சை எடுத்த வெளிநாட்டு பெண்கள் 4 பேர் கைது

இந்தோனேசியா நாட்டு முட்டைகளை விற்பனை செய்யும் முதல் பேரங்காடி ‘NTUC FairPrice’ என்பது குறிப்பிடத்தக்கது.