பரபரப்பான ஆர்ச்சர்ட் சாலையை ஒற்றுமையுடன் கடக்கும் நீர்நாய் குடும்பம் – வைரல் காணொளி!

Otters crossing busy Orchard Road
Otters crossing busy Orchard Road (Photo: Mothership)

பிளாசா சிங்கபுராவிற்கு (Plaza Singapura) வெளியே பரபரப்பான ஆர்ச்சர்ட் சாலையைக் கடக்கும் நீர்நாய் குடும்பத்தை காட்டும் காணொளி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று ஜனவரி 24ஆம் தேதி அன்று அந்த காணொளி பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் “ஆபாசப் பொருட்கள்” வழங்குவதாக மோசடி – 18 வயது பெண் கைது

Istana நுழைவாயிலுக்கு எதிரே நடைபாதையில், பரபரப்பான சாலையில் நீர்நாய் சாலையை கடக்க முயன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காணொளி:

அந்த குழுவில் குறைந்தது 14 நீர்நாய்கள் இருந்தன. அவைகள் ஒற்றுமையுடன் சாலையை கவனித்து பின்னர் கடப்பதை காண முடிகிறது.

உணவு நிலையத்தில் சண்டை (காணொளி) – ஒருவர் கைது

அவை ஒற்றுமையுடன் கடப்பதை கவனித்த வாகன ஓட்டிகள் வழிவிடுவதையும் அதில் காணமுடிகிறது.

இந்த காணொளி சிங்கப்பூர் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனப் புத்தாண்டு: புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஏமாற்றமளிக்கும் – பிரதமர் லீ