சிங்கப்பூரில் பெண் ஒருவரை தேடிவரும் காவல்துறை – தகவல் தெரிந்தால் கூறலாம்!

shoptheft case looking
SPF

சிங்கப்பூர்: பிளாக் 182 உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 13ல் நவம்பர் 1, 2021 அன்று திருட்டு தொடர்பாக புகாரளிக்கப்பட்டது.

கடைத் திருட்டு தொடர்பான விசாரணைக்கு பெண் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கலாம்.

இல்லை என்றால் அதற்கு மாற்றாக, உங்களின் தகவல்களை www.police.gov.sg/iwitness என்னும் ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர்.