கடையில் திருட்டு வேலை… CCTV வீடியோவில் மாற்றிய ஊழியரை தேடிவரும் போலீஸ்

police-looking-man-involved-shop-theft
SPF

அங் மோ கியோ ஹப்பில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி பதிவாகிய கடைத் திருட்டு வழக்கின் விசாரணைக்காக போலீசார் மேற்கண்ட படத்தில் இருக்கும் ஆடவரை தேடி வருகின்றனர்.

சிராங்கூன் லிப்ட்டில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர் – 2 மணிநேரத்திற்குள் அதிரடி கைது

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும்.

இல்லையெனில், www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

சிங்கப்பூர் பயணிகள் கவனத்திற்கு – உங்கள் பயணத்தை மேலும் இலகுவாக்கும் நடவடிக்கை