பாண்டா வடிவ கேக்குகளை வெளியிடுகிறது Prima Deli – Le Le பாண்டாவின் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிப்பு !

le le cake

வரையறுக்கப்பட்ட பாண்டா கேக்குகளை வெளியிடுகிறது Prima Deli Singapore. Le Le இன் முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீங்கள் Le Le ஐப் பார்த்திருப்பீர்கள் ! சேட்டைக்கார பாண்டா குட்டி !

சிங்கப்பூரின் 57வது பிறந்தநாளையும், Le Le யின் முதல் பிறந்தநாளையும் (ஆக. 14) கொண்டாடும் வகையில், Prima Deli பாண்டா வடிவத்தில் வரையறுக்கப்பட்ட கேக்கை வழங்கவுள்ளது. அவர்களின் செய்திக்குறிப்பின்படி, Le Le கேக்கில் “புளூபெர்ரி ஜாம் நிரப்புதலுடன் கூடிய நலிந்த சாக்லேட் கடற்பாசி” இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. தோராயமாக 350 கிராம் வரை இருக்கும் இந்த பாண்டா வகை கேக் ஆகஸ்ட் 1 முதல் 31, 2022 வரை அனைத்து Prima Deli விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் இதன் விலை S$12.80க்கு  கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.