தீபாவளி உத்ஸவம் – 2019, ஒத்திகை சிறப்பாக நடைபெற்றது.!

This year Race Course Road comes alive showcasing the history of Little India

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் LISHA சார்பாக ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதே போல் இந்த வருடமும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த கொண்டாட்டம் குறித்த செய்திகள் மற்றும் காணொளிகள் நாம் முன்னரே பதிவு செய்திருந்தோம்.

இதற்கான ஒத்திகை Anderson-Serangoon Junior கல்லூரியில் நடைபெற்றது.

இந்த ஆண்டின் தீபாவளி உத்ஸவம் திருவிழா லிட்டில் இந்தியாவில் வரலாற்றை பறைசாற்றும் விதமாக அணிவகுப்பு மற்றும் வண்ண ஒளி ஏற்றம் நிகழ்வு நடைபெற உள்ளது.

வரும் செப்டம்பர் 7, அன்று மாலை 6 மணிக்கு ஒளியேற்றம் விழா மற்றும் அணிவகுப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.