சிங்கப்பூரில், பயன்படுத்திய குளிர்பான பாட்டில்களை ஃபேர் பிரைஸ் கூப்பன்களாக மாற்றலாம்..!

Recycling Vending Machines Let You Turn Drink Cans & Plastic Bottles Into FairPrice Coupons

அனைத்து வித பானங்களையும் குடித்து முடித்த பிறகு பாட்டில்களை தூக்கி எறிய வேண்டாம். அவற்றை வைத்து ஃபேர்ப்ரைஸ் வவுச்சர்களை பெற முடியும்.

Fraser & Neave (F&N) 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து, சிங்கப்பூர் தீவு முழுவதும் உள்ள ஃபேர் பிரைஸ் விற்பனை நிலையங்களுக்கு அருகிலுள்ள ஹார்ட்லேண்ட் பகுதிகளில் 50 சிறப்பு விற்பனை இயந்திரங்களை நிறுவப்போவதாக அறிவித்துள்ளது.

எனவே, இதன் மூலமாக சுற்றுச்சூழலைச் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாக்க முடியும்.

இந்த இயந்திரத்தில் நீங்கள் செலுத்தும் 4 பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது அலுமினிய பான கேன்களுக்கு, $0.20 ஃபேர் பிரைஸ் கூப்பன்களைக் பெற முடியும். மேலும், இதன் மூலம் சிங்கப்பூரர்கள் பலசரக்கு பொருட்களுக்கு தள்ளுபடியையும் பெற முடியும்.

இதில் உள்ளிடும் பாட்டில்கள் காலியாக இருக்க வேண்டும், மேலும் அடிப்பகுதியில் இருந்து பாட்டில்கள் உள்ளிட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

இதில் 50 இயந்திரங்களில், 10 இயந்திரங்கள் ஏற்கனவே ஹார்ட்லேண்ட் மாவட்டங்களான டாம்பைன்ஸ், ஜுராங் ஈஸ்ட் மற்றும் ஆங் மோ கியோ போன்றவற்றில் நிறுவப்பட்டுள்ளன.

அவற்றின் முழுமையான பட்டியல் மற்றும் முகவரிகள்:

NORTH

FairPrice Xtra Ang Mo Kio Hub
53 Ang Mo Kio Avenue 3, #B2-40, Ang Mo Kio Hub, Singapore 569933
Next to ATMs

FairPrice Xtra NEX
23 Serangoon Central, #03-24, NEX Mall, Singapore 556083
Next to Customer Service Counter

FairPrice Finest Waterway Point
83 Punggol Central, #B2-32, Waterway Point, Singapore 828761
After Check-Out Counters

FairPrice Northpoint City
1 Northpoint Drive, #B2-103/107, Northpoint City, Singapore 768019
After Check-Out Counters

EAST

FairPrice Our Tampines Hub
1 Tampines Walk, #B1-01, Our Tampines Hub, Singapore 528729
After Check-Out Counters

FairPrice Finest Paya Lebar Quarter
10 Paya Lebar Rd, #B2-09 Paya Lebar Quarter, Singapore 409057
After Check-Out Counters

FairPrice Finest Changi City Point
5 Changi Business Park Central 1, #B1-09/10/11, Singapore 486038
At Store Entrance

WEST

FairPrice Xtra JEM
50 Jurong Gateway Road, #B1-21/22 & #B3-01, Singapore 608549
After Check-Out Counters

FairPrice Xtra Jurong Point
63 Jurong West Central 3, #03-01, Jurong Point, Singapore 648331
After Check-Out Counters

FairPrice Yew Tee Point
61 Choa Chu Kang North 6, Singapore 640578
Near B2 Entrance