தொலைந்து போன ரோலக்ஸ் கடிகாரம்… எடுத்தவர்கள் திருப்பி தர கோரிக்கை வைத்த நபர்

Rolex lost appealing return
Stomp

பொத்தாங் பாசிரில் தொலைந்த தனது ரோலக்ஸ் கடிகாரத்தை கண்டுபிடித்து தருமாறு ஒருவர் ஸ்டாம்பிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

டிசம்பர் 23, 2021 அன்று இரவு 10.30 மணியளவில் பிளாக் 119 பொத்தாங் பாசிர் அவென்யூ 1ன் கீழ் தளத்தில் அதை தொலைத்ததாக அவர் தகவல் பகிர்ந்து கொண்டார்.

பாசிர் குடாங் தொழிற்சாலையில் தீ வெடிப்பு… சிங்கப்பூர் வரை தென்பட்ட தீப்பந்து!

அதை கண்டுபிடித்தால், ஸ்டாம்ப் அல்லது தோ பாயோ அக்கம்பக்க காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு திருப்பித் தருமாறு வேண்டுகோள் வைப்பதாக அவர் கூறியுள்ளார்.

அந்த கடிகாரம் ஒரு தனித்துவமான சீரியல் வேலைப்பாடுடன் (W343876) பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இது பற்றி போலீசிடம் புகார் செய்துள்ளதாகவும், தொலைந்து போன கடிகாரம் குறித்து தகவல் தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Work pass அனுமதியில் வேலை பெற தந்திரமாக செயல்பட்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை – 19 ஊழியருக்கு நிரந்தர தடை