சிங்கப்பூரில் இந்த ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் உயர்வு – அக்.1 முதல் அமல்

public holiday Singapore 2024

பொது சேவை பிரிவை சேர்ந்த (PSD) சில தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அக்டோபர் முதல், 5 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை சம்பளம் உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இவர்களுக்கான சம்பளம் கடைசியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது, அதாவது 2007-2008 ஆம் ஆண்டில் இது மாற்றப்பட்டது.

சம்பளமின்றி தவிக்கும் 14 தமிழக ஊழியர்கள்: கைவிரித்த கட்டுமான நிறுவனம்… சொந்த ஊர் திரும்ப வழியை தேடும் சோகம்

இந்த சம்பள மாற்றத்தினால், சுமார் 300 நிர்வாக அதிகாரிகள் மற்றும் 30 நீதித்துறை மற்றும் சட்டப்பூர்வ நியமனம் பெற்ற ஊழியர்கள் பயனடைவர்.

இந்த சம்பள உயர்வின் காரணமாக அந்த சேவை துறையில் உள்ள முக்கிய திறமை வாய்ந்தவர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பொதுச் சேவை அதிகாரிகளின் சம்பளத்தை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து தேவையான மாற்றம் செய்யப்படும் எனவும் பொதுச் சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஆங்கிலம் பேசத் தெரியாததற்காக சிறுவன் கொடுமை… போலீசில் புகார் செய்த தாய்