சிங்கப்பூரின் முதல் “ஸ்மார்ட்” தீயணைப்பு நிலையம் திறப்பு – வேற மாறி!

சிங்கப்பூரின் முதல் “ஸ்மார்ட்” தீயணைப்பு நிலையம் பொங்கோலில் அதிகாரப்பூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை (பிப். 25) திறக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு என்னவென்றால், தானியங்கி அணுகளுக்கான முக அடையாளத்தை கொண்டுள்ளது.

பாசிர் குடாங் தொழிற்சாலையில் தீ வெடிப்பு… சிங்கப்பூர் வரை தென்பட்ட தீப்பந்து!

அதோடு சேர்த்து, பயிற்சியை அதிகரிக்க மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற பல தொழில்நுட்பங்களையும் இது கொண்டுள்ளது.

புதிய பொங்கோல் அக்கம் பக்கம் காவல் நிலையத்துடன் இணைந்த இது, சிங்கப்பூரின் 23வது தீயணைப்பு நிலையமாகும்.

பொங்கோல் டிஜிட்டல் வட்டாரம் போன்ற வரவிருக்கும் கட்டிடங்கள் உட்பட, பொங்கோல் நகர பகுதிகளுக்கு இது அவசரகால சேவையை வழங்கும்.

Work pass அனுமதியில் வேலை பெற தந்திரமாக செயல்பட்ட வெளிநாட்டு ஊழியருக்கு சிறை – 19 ஊழியருக்கு நிரந்தர தடை