சென்டோசா கிரில்ஃபெஸ்ட் (Grillfest) 2019!

Sentosa Grillfest

இந்த வருடமும் வழக்கம் போல் Sentosa கிரில் விழா நடைபெற உள்ளது. இதில் உங்களுக்கு பிடித்ததை மன நிறைவுடன் உண்டு மகிழலாம். இந்த கிரில் திருவிழாவில் நுழைவு முற்றிலும் இலவசம்.

நிகழ்வு பற்றிய விவரங்கள்:

உணவு மற்றும் பானங்களுக்கு ஒரு பேக்ஸுக்கு (pax) சுமார் $15 வெள்ளி மட்டுமே.!

சிறப்பம்சங்கள் :

உங்களுக்கு விருப்பமான மூல பொருட்களை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். அவற்றை கொண்டு சமையல்காரர்கள் அந்த இடத்திலேயே தயார் செய்து தருவார்கள்.

தனித்துவமான உணவு வகைகளை கொண்டு 27 க்கும் மேற்பட்ட உணவு பூத்கள் அமைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (Doctor strange), பிளாக் பாந்தர் (Black panther) போன்ற மார்வெல் படங்கள் இரவு 8 மணியளவில் ஒளிபரப்பப்படும்.

தேதி மற்றும் நேரம் :

வரும் ஆகஸ்ட் 9 முதல் 12 தேதி வரை சரியாக மாலை 4 முதல் 11 மணிக்கும் நடைபெறும்.

முடிவடையும் நாள் : 12 ஆகஸ்ட் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும்.

இடம் : Siloso Beach, Sentosa.

முக்கிய குறிப்பு : இங்கு EZ Link, Credit/Debit Cards மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும், பணம் ஏற்றுக்கொள்ளப்படாது.