125 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்த 63 வயதான அமைச்சர் க.சண்முகம்

shanmugam-deadlift-personal-best- achieves 125kg
Mothership livestream

ஜிம்மில் தனிப்பட்ட அதிக எடையை தூக்கும் வீடியோவை சட்டம், உள்துறை அமைச்சர் க.சண்முகம் வெளியிட்டுள்ளார், அது தற்போது வைரலாகி வருகிறது.

நேற்று நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சோங் பாங் ஃபிட்னஸ் ஃபீஸ்டாவில், அவர் புதிய சாதனையை படைத்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்கள் உஷார்: பாதுகாப்புடன் இருங்கள்… குறிப்பாக work permit ஊழியர்கள்

அதாவது 125 கிலோ எடையை தூக்கி, 63 வயதான அமைச்சர் சண்முகம் தனிப்பட்ட சிறந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அவரது படிப்படியான எடை தூக்கும் சாதனை 90 கிலோ, 100 கிலோ மற்றும் 105 கிலோவாக இருந்தது. தற்போது அதனை முறியடித்து சாதித்துள்ளார்.

வேலையில் இருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு – ஊழியர்களின் வயது 35க்கும் குறைவு என்பது அதிர்ச்சி தகவல்