மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு புதிய சாதனை – மகிழ்ச்சியில் ஊழியர்கள்

Singapore dollar hits new high

Singapore dollar hits new high: மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலரின் மதிப்பு புதிய சாதனையை எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

நேற்று ஜூலை 12, 2023 புதன்கிழமை அன்று மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான 1 சிங்கப்பூர் டாலரின் மதிப்பு RM3.50 வரை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் அதிக அளவில் வேண்டும்… 6 நிறுவனங்களுக்கு சிறப்பு அனுமதி

கடைசியாக மலேசிய ரிங்கிட்டுக்கு எதிரான சிங்கப்பூர் டாலரின் உச்ச மதிப்பு RM3.44 ஐத் தொட்டது, இது கடந்த ஜூன் 8-ஆம் தேதி நிலவரம்.

ஜூலை 13 நிலவரப்படி, ரிங்கிட் மதிப்பு சற்று உயர்ந்து S$1 க்கு RM3.47 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் சிங்கப்பூருக்கு தினமும் வேலைக்குச் செல்லும் மலேசியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

யுஷுனில் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 18 வயது ஆடவர் மரணம்