சூடுபிடிக்கும் சென்னை – சிங்கப்பூர் வழிதடம் : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பால் குஷியில் தமிழக பயணிகள்!

Pic: AFP

சிங்கப்பூர் தன்னுடைய எல்லைகளை முழுமையாகத் திறந்ததைத் தொடர்ந்து, விமான பயணத்தை மேற்கொள்ள பலர் ஆர்வமாக ப யண திட்டத்தை வகுத்து டிக்கெட் எடுக்க தொடங்கியுள்ளனர்.

சிங்கப்பூர் ஏ ர்லைன்ஸ் நிறுவனம் இந்தியாவின் சென் னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சி ங்கப்பூருக்கு தொடர்ந்து விமான சேவையை வழங்கி வ ருகிறது .

குறிப்பாக, சென்னை, சி ங்கப்பூர் இடையே அதிகரித்து வரும் தேவை காரணமாக தொடர்ந்து தினசரி விமா ன சே வையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும், குறிப்பிட்ட சி ல நாட்களில் இரண்டு முறை விமான சேவையையும் வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் SQ 529, SQ 525 ஆகிய விமானங்களை இயக்கி வருகிறது.

இந்த வழித்தட விமான சே வைக்கான மே, ஜூன் மா தங்களுக்கான டிக்கெ ட் முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற து.

பயண அ ட்டவணை மற்றும் பயண டிக்கெட் முன்பதிவு, கட்டணம் உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு என்ற https://www.singaporeair.com/en_UK/in/home#/book/bookflight என்ற சிங்கப்பூர் ஏ ர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகார ப்பூர்வ இ ணையதளப் பக்கத்தை அணுகலாம் என கூ றப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வழக்கமாக, ஆ ண்டின் நடுப்பகுதியில் தான் வெ ளிநாட்டு ப் பய ணங்கள் சூடுபிடிக்கத் தொடங்கும். ஆனால், இ ம்முறை அதற்கு முன்னதாக வே அதிக அளவில் வெ ளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது.

சு ற்றுப்பயணத்துக்காக மட்டுமின் றி, த னிப்பட்ட வர்த்த க மற்றும் தொழில் காரணங்களுக்காகவு ம் பலர் ப யணத்தை திட்டமிட்டு வ ருகின்றனர். வெளிநாடு பயணங்களை பொறுத்தவரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவைகளை பலர் நா டுவதாக நிறுவனம் கு றிப்பிட்டுள்ளது.