சிங்கப்பூர் பதிவு பெற்ற மின்சார வாகனம்.. மலேசியாவில் மின்சாரத்தை திருடியதாக குற்றச்சாட்டு – வாகனத்தில் போட்டோ வெளியிட்டு கேலி

singapore-ev-steal-electricity-malaysia
Paultan.org

சிங்கப்பூர் பதிவு பெற்ற மின்சார வாகனம் ஒன்று, மலேசிய பெட்ரோல் கியோஸ்கின் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தில் இருந்து மின்சாரத்தை திருடியதாக கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின் புகைப்படத்தை, வாகனச் செய்திகளுக்கான மலேசியாவின் நம்பத்தகுந்த நிறுவனமான paultan.org தளம் வெளியிட்டுள்ளது.

லாரி மோதியதில் ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

சிங்கப்பூரில் இருந்து சுமார் 180 கிமீ தொலைவில், மலேசியாவின் முதல் ஷெல் ரீசார்ஜ் சார்ஜிங் பாயின்ட் அமைந்துள்ளது.

அதாவது, ஜோகூரில் அமைந்துள்ள Tangkak Lay-Byயில் உள்ள Shell petrol kiosk-ல் திருட்டு நடந்ததாகக் கூறப்படுகிறது.

சார்ஜிங் திருட்டு வேலையில் ஈடுபட்டதாக கூறப்படும் மின்சார வாகனம் சிங்கப்பூரின் BYD T3 என்ற பதிவுபெற்ற மின்சார வேன் ஆகும்.

உணவகத்தின் உள்ளே பாட்டிலில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு உதவி செய்யும் பெண்… “இதான் ஒழுக்கமா?” – நெட்டிசன்கள் காட்டம்