பணத்திற்கு மதிப்பான சுவையான அனுபவத்தை வழங்கும் நிறுவனங்கள் – Michelin Bib Gourmand 2022இன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவை எவை !

beverage best

சிங்கபூரில் 67 உணவு மற்றும் குளிர்பான கடைகளுக்கு Michelin Bib Gourmand 2022 விருது வழங்கப்பட்டது, இதில் 40 சிறு வியாபார கடைகளும் அடங்கும்.Michelin Guide Singapore அதன் 2022ற்கான Bib Gourmand தேர்வை ஜூலை 5 அன்று வெளியிட்டது.

இது சிங்கப்பூரில், பணத்திற்கு மதிப்பான சுவையான அனுபவத்தை வழங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்க 1997 இல் உருவாக்கப்பட்டது ஆகும்.

22 உணவகங்கள், 40 சிறு கடைகள், ஐந்து தெரு உணவு நிறுவனங்கள் என 67 கடைகள் இந்த ஆண்டு பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இவற்றில், ஒன்பது கடைகள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவை. (ஐந்து உணவகங்கள், மூன்று சிறு கடைகள் மற்றும் ஒரு தெரு உணவு கடை)

புதிதாக சேர்க்கப்பட்ட 9 கடைகள்:

• Cumi Bali

• Fool

• Hai Nan Xing Zhou Beef Noodle

• Kelantan Kway Chap: Pig Organ Soup

• Lixin Teochew Fishball Noodles

• One Prawn & Co

• Sing Lung HK Cheong Fun

• Un-Yang-Kor-Dai

• Unagi Tei