சிங்கப்பூரில் நூலக ஊழியர்கள் மாத சம்பளம் S$6,269… 50 சதவீதம் அதிகரிப்பு

Merlion statue close

சிங்கப்பூரில் நூலக ஊழியர்கள் மாத சம்பளமாக S$6,269 வெள்ளி பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்கையில், கடந்த ஆண்டு அவர்களின் சம்பளம் 50% அதிகரித்ததாக மனிதவள அமைச்சகத்தின் ஆய்வு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற 480 குடியிருப்பாளர்கள் – சான்றிதழ்கள் வழங்கல்

நூலக ஊழியர்கள் மட்டுமல்லாமல், புத்தாக்க விளம்பர நிபுணர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை முதல் டிச. வரை நடந்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இந்த ஆண்டு ஜூலை நடுப்பகுதியில் வெளியானது.

சுமார் 4,350 தனியார் முதலாளிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த தரவுகள் பெறப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

ஆக அதிகமான முதல் 10 சராசரி மாத சம்பளம் S$11,000 வெள்ளி என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

லிட்டில் இந்தியாவில் சிறுயை நாசம் செய்ததாக சிக்கிய மதுக்கடை உரிமையாளர்