ஊழியர்களே இல்லாமல் இயங்கும் அமைப்பு – புதிய அணுகுமுறை

stallholders-heartland-coffeeshop quits-due-high-rents
Pic: Unsplash

சிங்கப்பூரின் முதல் முழு சுய சேவை நூலகம், City Square Mall வளாகத்தின் நான்காவது தளத்தில் நேற்று திங்கள்கிழமை (பிப் 20) திறக்கப்பட்டது.

5,000 Manga புத்தகங்கள் உள்ளிட்டவற்றை இரவலாக அங்கிருந்து பெற முடியும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அந்த நூலகத்தில் இருக்கும் ரோபோ புத்தகப் பரிந்துரைகளையும் உங்களுக்கு வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

இருவழித் தொடர்புமுறையில் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுவது அதன் சிறப்பு அம்சமாகும்.

நேற்று தொடங்கிய அது 6 மாதங்களுக்கு செயல்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.