அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை மிஞ்சிய சிங்கப்பூரின் நவீன லேசர் காட்சி….!

Singapore new year celebration

ஆங்கில புத்தாண்டை உலக நாடுகள் அனைத்தும் வெகு விமர்சையாகவும், கண்கவர் வாணவேடிக்கையுடன் கொண்டாடும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த புத்தாண்டு கொண்டாட்டம் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நவீன தொழில்நுட்பத்துடன் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, சிங்கப்பூர் மற்றும் சீனா நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட நவீன லேசர் காட்சி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதிநவீன ட்ரோன்கள் மற்றும் ஒளிக்கதிர்களைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி காட்சிகள் காண்போரை பிரம்மிக்க வைக்கிறது.