சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்ல விரும்பும் பயணிகளுக்கு…

Flights Singapore TamilNadu India

இந்த பிப்ரவரி மாதத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்தே பாரத் மிஷன் திட்டத்தின்கீழ் இந்தியா செல்லும் விமான அட்டவணை வெளியாகியுள்ளது.

தமிழகத்திற்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு இதில் நற்செய்தி உள்ளது, ஏனெனில் அதிக விமானங்கள் திருச்சிக்கு பறக்க உள்ளன.

முகக்கவசம் அணியாமல், கூட்டம் கூடியதற்காகவும் 34 பேருக்கு அபராதம்

ஏர் இந்தியா / ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் அனைத்து விமானங்களுக்கும் முன்பதிவு செய்யலாம்.

கூடுதல் விவரங்கள் பெற விமான நிறுவனத்தின் வலைத்தளத்தை பார்வையிடவும்.

(PHOTO: HCI Singapore/Twitter)
(PHOTO: HCI Singapore/Twitter)
(PHOTO: HCI Singapore/Twitter)
(PHOTO: HCI Singapore/Twitter)

நின்ற வாகனத்தின் பின்புறத்தில் லாரி மோதி விபத்து – காவல்துறை அதிகாரி உட்பட இருவர் காயம்