பிப். மற்றும் மார்ச் மாதங்களில் சிங்கப்பூர் to திருச்சி, சென்னை, மதுரை செல்ல விமானங்கள்!

Photo: Reuters

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாதம் மற்றும் அடுத்த மாதத்திற்கான தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய பட்டியலை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

S Pass வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடு குறைப்பு – ஆய்வாளர்கள் கருத்து

மார்ச் 20 வரை தமிழகம் செல்லும் விமானங்களில் அதிக விமானங்கள் திருச்சிக்கு செல்லவிருக்கின்றன.

(PHOTO: HCI Singapore/Twitter)

மேலும், சென்னை மற்றும் மதுரைக்கும் விமானங்கள் இடம்பெற்றுள்ளது.

விமான முன்பதிவுகளை, ஏர் இந்தியா/ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் செய்யலாம் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சுமார் 36,000 போலி டிகிரிகளை வழங்கிய இந்தியப் பல்கலைக்கழகம் – அதன் எதிரொலியாக சிங்கப்பூரில் சிக்கும் ஊழியர்கள்!