சிங்கப்பூரில் 1970 களில் வலம் வந்த அற்புதக் கார்கள்!!

Old Model Cars

சிங்கப்பூரில் இன்றைய காலக்கட்டத்தில் மிரளவைக்கும் பல டிரெண்டி கார்கள் வலம் வந்தாலும், அந்தகாலக் கார்கள் என்பது ஒரு அற்புதமே.

சிங்கப்பூரில் 1970 ஆம் ஆண்டுகளில் வலம் வந்த கார்களின் அரிய வகை புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு: