சிங்கப்பூரர்கள் கண்டு மகிழ்ந்த சூரிய கிரகண அரிய புகைப்படங்களின் தொகுப்பு…!

Solar eclipse in Singapore

Solar eclipse in Singapore: சிங்கப்பூர் முழுவதும் உள்ள அமைப்புகளும் பள்ளிகளும் இன்று “சிங்கப்பூரில் மிகப் பெரிய வானியல் நிகழ்வு” என்று அழைக்கப்படும் ஒரு அரிய மற்றும் கண்கவர் காட்சியைக் காண தயாராகி இருந்தனர்.

இரண்டு தசாப்தங்களில் முதல்முறையாக ஏற்பட்ட ஒரு அரிய “நெருப்பு வளையம்” காட்சியை சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளில் அனைவரும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் சிங்கப்பூரர்கள் தாங்கள் கண்டு மகிழ்ந்த சூரிய கிரகண அரிய காட்சியை நம்முடன் பகிர்ந்து கொண்டனர். அதில் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு:

ஜூரோங் லேக் பூங்கா
UBI Ave
சாங்கி ஏர்போர்ட்
ஒன் நார்த் வட்டாரம்
ஹார்பர் பிராண்ட் (Harbour Front)
நார்த் பிரிட்ஜ் ரோடு
ஜூரோங்
பூன் லே
குயின் டவுன்
துவாஸ்
ஜூரோங் கிழக்கு