வேலை தேடும்போதும், வேலையிடத்திலும் காட்டப்படும் பாகுபாடு – சிங்கப்பூரில் குறைவாக பதிவு

வேலை தேடும்போதும், வேலையிடத்திலும் காட்டப்படும் பாகுபாடு - சிங்கப்பூரில் குறைவாக பதிவு
Photo: REUTERS

சிங்கப்பூரில் வேலையிடத்தில் காட்டப்படும் பாகுபாடு கடந்த ஆண்டில் குறைந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு 8.5 சதவீதம் இருந்த வேலையிட பாகுபாடு கடந்த ஆண்டு 0.3 சதவீதம் குறைவாக பதிவானதாக சொல்லப்பட்டுள்ளது.

அறியாமையால் ஏமாந்த வெளிநாட்டு ஊழியர்கள் – 3500 பேர் பணத்தை இழந்த சோகம்

அதே போல வேலை தேடும் போது ஊழியர்கள் சந்திக்கும் பாகுபாடும் குறைந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

வேலைதேடும்போது இன ரீதியான பாகுபாடு, வயது ஆகியவை காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அது தொடர்பாக உதவி கேட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அது கூறியுள்ளது.

MOM உடன் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து மேற்கொண்ட முயற்சியால் இது குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியரின் உயிர் காக்க உதவுங்கள்: வேலையிடத்தில் விபத்து… ஆபத்தான நிலையில் ஊழியர் – உறவுகளை தேடும் நிறுவனம்