சிங்கப்பூர்-இந்தியா பயணிகளுக்கு செக்.. மீண்டும் முதல்ல இருந்தா.?? விரக்தில் வெளிநாட்டு ஊழியர்கள்

ssingapore international travellers covid protocol india
Coimbatore Airport

சீன நாட்டில் தற்போது உருமாறும் ஒமைக்ரான் துணை வகை கிருமி BF.7 வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளன.

BF.7 கிருமி அதி வேகமாக பரவி வருவதாகவும், அதன் அடுத்தக்கட்ட அலை இந்திய நாட்டில் பரவாமல் தடுக்க இந்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சாங்கி விமான நிலையத்தில் லக்கேஜ் பைகளுடன் செல்வோர்க்கு இந்த அறிவிப்பு – ஏர் இந்தியா பயணிகளுக்கும்….

அதன் முக்கிய பகுதியாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பரிசோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.

விமான பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது, அதன் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலையிடத்தில் கீழே விழுந்த வெளிநாட்டு ஊழியர் – தொடரும் விபத்துகள்… தற்போது ஊழியரின் நிலை?