திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி.. அச்சத்தில் குழம்பிய வாகனமோட்டிகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி.. அச்சத்தில் குழம்பிய வாகனமோட்டிகள்
SINGAPORE ROAD ACCIDENT/Facebook

யுசூன் அவென்யூ 2ல் டிரெய்லர் டிரக் கனரக வாகனத்தின் இயந்திரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனை அடுத்து விரைந்து வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) அந்த தீயை அணைத்தது.

சிங்கப்பூரில் தமிழ்நாட்டு ஊழியரின் அரிய வெற்றி.. முதலாளிக்கு எதிராக வழக்கு – நஷ்டஈடு பெற்று சாதனை

நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயங்களோ, மேலும் எந்தவித சேதமோ ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை காலை 11.25 மணியளவில் தகவல் கிடைத்ததாக SCDF கூறியது.

இது குறித்த புகைப்படங்கள் Singapore Road Accident பேஸ்புக் பக்கத்தில் வெளியானது, ஆனால் அந்த புகைப்படத்தில் வாகனம் தெளிவாக தெரியவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

செப். 1 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் – இந்திய ஊழியர்களுக்கு ஹோட்டல் துறையில் வேலை அனுமதி