கனரக லாரியில் இருந்து கீழே விழுந்த சரக்கு… கார் மீது மோதி விபத்து

trailer falls off Yio Chu Kang Road
Stomp

அப்பர் தாம்சன் சாலையை நோக்கி செல்லும் யியோ சூ காங் சாலையில் கார் மற்றும் கனரக வாகனம் சம்மந்தப்பட்ட விபத்து ஏற்பட்டது.

நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 16) பிற்பகல் 3.56 மணியளவில் விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சாலையில் செல்லும் ஆண்களிடம் விலை பேசும் பெண்கள்… தகாத உறவுக்கு அழைப்பு – சிக்கிய 6 பேர்

இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ஸ்டாம்பிடம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்த விபத்து காட்சியின் புகைப்படங்களையும் வீடியோவையும் ஸ்டாம்ப் பகிர்ந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் பாரம்பரியமாக ஆண் ஊழியர்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில், அதிகப் பெண்களை ஈர்க்க திட்டம்!