சிங்கப்பூரின் விசா வகைகள் எவ்வளவு தெரியுமா?

types of singapore visa
types of singapore visa

வெளிநாட்டில் சென்று வேலை பார்ப்பது என்றாலே தமிழர்களின் முதல் சாய்ஸ் சிங்கப்பூர் தான். மற்ற நாடுகள் எல்லாம் அதற்கு பிறகு தான். Professional பணியில் தொடங்கி லேபர் பணி வரை எதுவாக இருந்தாலும் சிங்கப்பூரில் கிடைத்தால் நன்றாகே இருக்குமே என்றே எண்ணத் தோன்றும். ஸோ, சிங்கப்பூர் செல்வதற்கு முதலில் எவ்வளவு விசாக்கள் இருக்கின்றன என்பது குறித்த தகவலை இங்கே பார்ப்போம்,

Singapore tourist visa
Employment Pass
Entrepreneur Pass
Personalized Employment Pass
The S Pass
Miscellaneous Work Pass
Dependent Pass
Permanent Residence Visa

உங்கள் பணிக்கு ஏற்ற விசாவை இவற்றில் இருந்து நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

உங்கள் தமிழ் மைக்செட் தளத்தின் அடுத்தடுத்த செய்திகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பாஸ் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் பெறலாம். யார் யாருக்கு என்னென்ன பாஸ் கிடைக்கும் என்பது குறித்து நாம் வரும் செய்திகளில் தெரிந்து கொள்வோம்.