சிங்கப்பூர் UIMA மதரஸாக்களின் ஆண்டுவிழா, விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி.!

UIMA Matharasa annual day function!

சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம் ஒருங்கிணைப்பு மதரஸாக்களின் ஆண்டு விழா மற்றும் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக ஹாஜி. பைமன் சுபங்கட் (GM, South Mosque Cluster, Muis) பங்கேற்க உள்ளார்.

இந்நிகழ்வில், மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் திறன் விளக்க போட்டிகள் நடைபெற உள்ளது. பிறகு பாராட்டும் பரிசளிப்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து விருந்து உபசரிப்பும் நடைபெறும்.

நடைபெறும் இடம்: ஹாஜ்ஜா பாத்திமா பள்ளிவாசல் ( Beach Road).

நாள் : 15-09-2019

நேரம் : காலை 9 மணி முதல் 12.30 வரை.