சிங்கப்பூர் நுழைய சுமார் 348,518 பயணிகளுக்கு “Vaccinated travel pass” அனுமதி…!

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான சிறப்பு VTL ஏற்பாடு மூலம் சுமார் 450,000 க்கும் மேற்பட்ட பயணிகள் சிங்கப்பூருக்கு வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடந்த 2021 ஆண்டு செப்டம்பர் 8 முதல், பாதுகாப்பான முறையில் பயணத்தை தொடங்கும் வகையில் 30 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் சிங்கப்பூர் VTL சேவைகளை விரிவுப்படுத்தியுள்ளது.

இப்படி பண்ணா வெளிநாட்டு ஊழியர்கள் மேல எப்படி நம்பிக்கை, கருணை வரும்…!

நேற்று மார்ச் 03 வியாழன் இரவு 11.59 மணி நிலவரப்படி, சிங்கப்பூருக்குள் நுழைவதற்காக செப்டம்பர் 8, 2021 மற்றும் மார்ச் 16 க்கும் இடையில் சுமார் 348,518 பயணிகளுக்கு vaccinated travel pass அனுமதிகளை CAAS வழங்கியுள்ளது.

மேலும் மொத்தம் 456,215 VTL பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைந்துள்ளனர் என்றும் அது கூறியுள்ளது.

சிங்கப்பூர் வந்த VTL பயணிகளின் வகை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை:

  • குறுகிய கால வருகையாளர்கள் – 132,099 பேர்
  • நீண்ட கால மற்றும் IPA Pass வைத்திருப்பவர்கள் – 119,289 பேர்
  • சிங்கப்பூரர்கள் மற்றும் PRகள் – 167,380
  • 12 வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகள் – 37,447 பேர்

JUSTIN: இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! – இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!