50 சதவீத வாகனங்களில் பூஜ்ஜிய புகை வெளியேற்றம்: 2030 டார்கெட் – மாசுபாட்டை குறைக்க சிங்கப்பூர் திட்டம்

Photo: Land Transport Authority Official Facebook Page

சிங்கப்பூரில் பூஜ்ஜிய புகை வெளியேற்ற வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்க தலைமையிலான முயற்சியில் சிங்கப்பூர் இணைந்து செயல்படுகிறது.

இந்த இலக்கின் கீழ், 2030ஆம் ஆண்டுக்குள் விற்கப்படும் 50 சதவீத புதிய இலகுரக வாகனங்களில் பூஜ்ஜிய புகை வெளியேற்றம் இருக்க வேண்டும் என்ற இலக்கை சிங்கப்பூர் வைத்துள்ளது.

வெளிநாட்டு பணிப்பெண்ணை பல முறை நாசம் செய்த வேலை இல்லா ஆடவர்: 24 ஆண்டுகள் சிறை, 24 பிரம்படி

இதில், பேட்டரி பொருந்திய மின்சார வாகனங்கள், எரிபொருள் செல் மின்சார வாகனங்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் (plug-in hybrid) வாகனங்கள் ஆகியவை அடங்கும்.

இந்த அறிவிப்பு நேற்று நவம்பர் 18ஆம் தேதி 2022 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் வெளியிடப்பட்டது.

சென்னை விமான நிலையம் வந்த பயணிகளுக்கு துணிப்பை