உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை சிங்கப்பூரில் Renewal பண்ண வேண்டுமா? – இதோ முழு விவரம்

உங்களது இந்திய பாஸ்போர்ட்டை, சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ மையத்தில் எங்கே புதுப்பிக்க வேண்டும் என்ற தகவல்களை உங்களுக்காக தமிழ் மைக்செட் தளம் பிரத்யேகமாக இங்கு வழங்குகிறது,

லிட்டில் இந்தியா முகவரி:

Unit 14 – 02/04/05
Sim Lim Tower
10 Jalan Basar
Singapore 208787
Nearest MRT – Rochor MRT
Call Centre No +6531635611, +65 31632615

CBD பகுதி முகவரி:

Unit 30 – 08
International Plaza
10 Anson Road
Singapore 079903
Nearest MRT – Tanjong Pagar
Call Centre No +6531635611, +65 31632615

Email : info@blsindia.sg

மேலும், பாஸ்போர்ட் குறித்த இதர முழு தகவல்களையும் அடுத்தடுத்த செய்திகளில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.