அடிக்குற வெயிலுக்கு தர்பூசணி ஜூஸ் குடிச்சா தான் சரியா வரும் – இந்த கடைக்கு போங்க !

watermelon bowl
  1. வியர்வையால் உங்கள் சட்டை நனைந்து விடுகிறதா ?
  2. நீங்கள் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கிறீர்களா ?
  3. எப்போதும் தாகமாக உணர்கிறீர்களா ?
  4. மேலும் குளிர்ச்சியடைய விரும்புகிறீர்களா ?

சிங்கப்பூரின் வெப்பநிலை சமீபகாலமாக கொதித்து வரும் நிலையில் Xue Hua Fei Cold & Hot Drinks இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொண்டுள்ளது. இந்த பாரம்பரியமான குளிர்பான கடையை அங்கிள் டியோ என்ற முதியவர் 1979 முதல் நிர்வகித்து வருகிறார்.

அங்கிள் டியோவின் மெனுவில் சிறப்பம்சமாக இருப்பது தர்பூசணி ஜூஸ் ஆகும். S$5க்கு, வாடிக்கையாளர்கள் அரை தர்பூசணியை பெறலாம். ஐஸ் மற்றும் தர்பூசணி பழத்துண்டுகள் அதில் இடம்பெற்றிருக்கும். ஒரு தர்பூசணி பவுல் இரண்டு முதல் நான்கு பேருக்கு வரும். S$8க்கு, பெரிய தர்பூசணி பவுலைப் பெறலாம்.

சிங்கப்பூரின் சமீபத்திய வெப்பத்தை தணிக்க இதுவே சரியான வழி.

Grass Jelly Longan, Chendol , Ice Kachang மற்றும் Cheng Tng போன்ற பிற வழக்கமான பானங்களையும் வழங்கி வருகுகிறது Xue Hua Fei Cold & Hot Drinks.

 

கடை முகவரி:

Bedok Interchange Food Centre, Blk 208B,

New Upper Changi Road #01-29,

Singapore-462208

 

திறக்கும் நேரம்:

  • ஞாயிறு முதல் செவ்வாய் வரை, காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை;
  • புதன் முதல் சனி வரை, காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை