Rasi Palan 15th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 15th September 2019: இன்றைய ராசிபலன்
Rasi Palan 15th September 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 15th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் மைக்செட் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 15th September 2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 15, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மகிழ்ச்சியான நாள். உங்களின் கருத்துகளுக்கு மற்றவர்கள் மதிப்பளிப்பார்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கடந்தகால முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கும். விருந்து விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரியமானவர்களுடன் அதிகமான நேரத்தை செலவழிப்பீர்கள். நிதிவிவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். கனவு நனவு ஆவதற்கான வாய்ப்புகள் தோன்றும். மற்றவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வீர்கள். உடல்நலத்தில் கவனம் வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

அமைதி காப்பீர்கள். மற்றவர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். உங்களுக்குள் மறைந்துள்ள திறமைகளை இனங்கண்டறிந்து வெளிக்கொணர்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வீர்கள். பணப்பற்றாக்குறையை சரிசெய்வீர்கள். நீண்டகால முதலீட்டுத்திட்டங்களில் பணம் முதலீடு செய்வீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுவீர்கள். மற்றவர்களின் உதாசீன கருத்துகளை புறந்தள்ளுவீர்கள். புதிய வாழ்க்கைக்காக உறுதிமொழிகளை ஏற்க துணிவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

வாழ்வின் யதார்த்தத்தை உணர்வீர்கள். தன் கையே தனக்குதவி என்பதை எக்காலத்திலும் மறக்கமாட்டீர்கள். மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மனதிற்கினிய செயல்கள் நடந்தேறும். பால்யகால நண்பர்களை சந்திப்பீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மனக்குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். சிரிப்பே அனைத்து கவலைகளுக்கும் அருமருந்து என்பதை உணர்வீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். வழக்கமான நடைமுறைகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். எண்ணிய காரியம் முடிய தேவையான அளவிற்கு பிரயத்தனம் மேற்கொள்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மகிழ்ச்சியான நாள். நீங்களும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்பீர்கள். நிதிவிவகாரங்களில் மேன்மைத்தன்மை இருக்கும். உடல்நலத்தில் அசட்டுத்தைரியம் வேண்டாம்.