வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள்.? இந்த பதிவு உங்களுக்கு தான்!

unlicensed payment services in Little India

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்புவதற்கு பெரும்பாலும் நாம் வெஸ்டர்ன் யூனியன் பணம் பரிமாற்றத்தை தான் பயன்படுத்துவோம். அதே போல் சிங்கப்பூரர்கள் அதிகம் பயன்படுத்தும் பணமாற்று சேவையும் இதுதான்.

பெரும்பாலும் சிங்கப்பூரில் உள்ள வெஸ்டர்ன் யூனியன் கிளைகளில் கூட்டம் அதிகமாவே காணப்படும். அதிலும் குறிப்பாக வார இறுதியில் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும்.

இனி இந்த கூட்ட நெரிசல் பற்றிய கவலை வேண்டாம். இப்போது சுலபமாக, சில நிமிடங்களில் எந்த தொல்லையும் இல்லாமல் பணம் மாற்ற முடியும். வெஸ்டர்ன் யூனியன் உங்களுக்காக மொபைல் செயலியை வழங்கியுள்ளது.

இந்த செயலி மூலம் சிங்கப்பூரில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக நீங்கள் பணத்தை அனுப்பலாம். இதற்காக அதிக நேரம் அலைந்து திரிய வேண்டியதில்லை.

வெஸ்டர்ன் யூனியன் முகநூல் பக்கம் : https://bit.ly/2CyC8gI

வெஸ்டர்ன் யூனியன் செயலி : https://bit.ly/2X6VJOn