உலகக்கோப்பை கால்பந்து ஆட்டங்களை சிங்கப்பூரில் இலவசமாக காணலாம் – 65 இடங்கள் ஏற்பாடு

fifa-world-cup-live-screening-where
Edwin Tong's Facebook

உலகக்கோப்பை கால்பந்து ஆட்டங்களை சிங்கப்பூரில் இலவசமா பார்க்க இடம் கிடைத்தால் நல்லா இருக்கும் என்று நீங்க நினைத்ததுண்டா? தற்போது அந்த கனவு நினைவாகியுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள 65 இடங்களில் உலகக்கோப்பை கால்பந்து ஆட்டங்களை நீங்கள் இலவசமாக காண முடியும்.

புதிதாக திறக்கப்பட்ட தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ரயில் நிலையங்கள் – அலைமோதும் மக்கள் கூட்டம்

வரும் நவம்பர் 21 முதல் உலகக் கோப்பை ஆட்டங்கள் நேரடியாக திரையிடப்படும் என்று மக்கள் அமைப்பு (PA), சிங்கப்பூர் விளையாட்டு அமைப்பு மற்றும் தேசிய நூலக அமைப்பு ஆகியவை அறிவித்துள்ளன.

நவம்பர் 21 அன்று தொடங்கும் உலகக்கோப்பையின் முதல்போட்டியான, கத்தார் மற்றும் ஈக்வடார் இடையேயான ஆட்டத்தை 24 சமூகக் மன்றங்கள் (CCs) திரையிடும்.

அடுத்த டிசம்பர் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்பந்து போட்டிகளை மட்டும் Sports Hub திரையிடும்.

இறுதிப் போட்டி உட்பட சில போட்டிகளை, தேசிய நூலக கட்டிடத்தின் பிளாசாவில் டிசம்பர் 17 மற்றும் டிசம்பர் 18 ஆம் தேதிகளில் காணலாம்.

சமூகக் மன்றங்களில் திரையிடல்கள் பற்றி மேலும் அறியஇணைப்பு

ActiveSG விளையாட்டு நிலையங்களில் திரையாகும் ஆட்டங்களை பற்றி அறியஇணைப்பு

ஜாலான் பெசார் சாலையில் காவல்துறை வாகனம் மீது கார் மோதி விபத்து – மருத்துவமனையில் போலீஸ் அதிகாரி