உலக தரவரிசையில் 3ஆம் இடம்பிடித்து சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர் சாதனை

loh-kean-yew-world-number-3
Loh Kean Yew

சிங்கப்பூர் பேட்மிண்டன் வீரர் லோ கீன் யூ (Loh Kean Yew) உலக தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளார்.

இன்று வெளியான (நவ.8) பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF) உலகத் தரவரிசையில் அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.

ஆறு சக்கர லாரி மோதி சிங்கப்பூரர் பலி: “பைக் ஓட்ட வேண்டாம்” – பெற்றோர் போட்ட கட்டளையை மீறியவரின் சோக முடிவு

25 வயதான அவர் ஐந்தாவது இடத்தில் இருந்தார், தற்போது மூன்றாம் இடத்துக்கு முன்னேறி இருப்பது அவரின் வாழ்நாள் சாதனை ஆகும்.

சிங்கப்பூர் வரலாற்றில் டாப் தரவரிசையில் வந்துள்ள ஒரே ஆண்கள் ஒற்றையர் வீரராக லோ வரலாறு படைத்துள்ளார்.

சிங்கப்பூரில் Blood moon என்னும் சிவப்பு நிலா சந்திர கிரகணம்: எங்கே காணலாம்?