விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட சிங்கப்பூர் செயற்கைக்கோள்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
சிங்கப்பூரின் ஏழு செயற்கைக்கோள்களுடன் ‘PSLV-C56’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புவிச் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள், நிலைநிறுத்தப்பட்டச் சூழலில் அவற்றின் பயன்கள்...