சிங்கப்பூரில் தர்பார் படம் வெளியீட்டு விழா – புகைப்படங்கள்!

Darbar grand opening celebration in Singapore

நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தர்பார், இந்த படம், ஜனவரி 9, நேற்று வெளியாகி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

சிங்கப்பூரில் தர்பார் படம் வெளியீட்டு விழாவிற்கு, சிங்கப்பூர் ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல்நாள் காட்சிக்காக சிங்கப்பூர் ரஜினி ரசிகர்கள் மன்றத்தினர் சுமார் 600 டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தர்பார் பட வெளியீட்டு விழா; ரஜினி ரசிகர் மன்றம் உற்சாக ஏற்பாடு..!

இந்நிலையில் சிங்கப்பூலும் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியீட்டு விழா கொண்டாட்டங்களில் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

Image : Carnival cinemas Management
Image : Carnival cinemas Management
Image : Carnival cinemas Management
Image : Rajini fans club
Image : Rajini fans club