தனுஷ் நடிப்பில் ‘அசுரன்’ சிங்கப்பூரில் உங்கள் அபிமான Carnival மற்றும் GV திரையரங்குகளில்..!

Dhanush in Asuran

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள அசுரன் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் உங்கள் அபிமான கார்னிவல் சினிமாஸ் மற்றும் ஜீவி சினிமாஸ் அசுரன் படத்தை வெளியிட்டுள்ளது.

கார்னிவல் சினிமாஸ்:

டிக்கெட் புக் செய்ய: https://www.carnivalcinemas.com/

ஜீவி சினிமாஸ்:

டிக்கெட் புக் செய்ய: https://www.gv.com.sg/#/